இப்படி நடக்கும் என்று நினைக்கல சார்...விசாரணையில் எஸ்ஐ பாலகிருஷ்ணன்! | Sathankulam
2020-11-06 0 Dailymotion
``சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து வழக்கமாக எல்லோரையும் அடிப்பது போலவே ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் அடித்தோம்" என்று கைதான எஸ்ஐ தெரிவித்துள்ளார்.